உறுதி வேண்டும்
மனதி லுறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும் நெருங்கினபொருள் கைப்படவேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும், பெரியகடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும், வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்
April 28th, 2005 at 9:34 am
Bharathiyin Kavidhai! great!
I saw that u left comments on archived posts..Thanks a ton for them!
April 28th, 2005 at 10:56 am
Anu, thanks for dropping by.
Bharathi is the best because he communicates in many levels while retaining the simplicity.
yaaru vena padikkalaam(including kavidhai novices like me)
April 28th, 2005 at 3:26 pm
Ah !! Kaalai, Maalai, Iravu - oru dhinathin entha pozhuthilum rasikka, sinthikka vaikkum sila varigal. Athu thaan oru bharathiar kavithai.
January 27th, 2006 at 8:10 am
I took pleasure in the site and I will go back!
Surfing online for blogs like this one is worth my
time. Sensational blog.
My fast cash advance loan blog, is something you need to peep out!