சில நேரங்களில் சில கனவுகள்
எட்டு வயதில் கிரிக்கெட் கனவு
பதினெட்டில் காதல் கனவு
இருபத்தெட்டில் நல்ல மனைவி மற்றும் சொந்த வீடு கனவு
முப்பத்தெட்டில் குழந்தையின் எதிர்காலம் கனவு
நாற்ப்பத்தெட்டில் பொருளாதார மேன்மை கனவு
ஐம்பத்தெட்டில் பிள்ளைகளின் கல்யாணக் கனவு
அறுபத்தெட்டில் பேரன் பேத்தி கனவு
தோழா உன் அத்தனை கனவும் நனவானதாய் நான் கண்டேன் கனவு
PS:
A tamil post after eons. kutram kurai iruppin mannikavum ![]()
February 14th, 2008 at 12:53 pm
berther…yettu yetta manisha vaazhva pirichirkeenga pola irukku? awesome post man!
cheers!
February 14th, 2008 at 2:36 pm
Wonderful da.
February 14th, 2008 at 11:44 pm
really nice…

nice to tell a friend that “i dreamt all you dreams were coming true”
May all your dreams come true too my friend!
February 15th, 2008 at 1:48 am
arun
Thanks
indha ettu arithmetic progression kanakku
deepak
danks dude
February 15th, 2008 at 1:49 am
monu,
thanks madam

may all your dreams come true too
February 15th, 2008 at 4:44 am
‘எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சிக்கோ னு தலைவர் அன்னிக்கே சொல்லி இருக்காரே.’
- இப்படி comment போட வந்தேன். பார்த்தா அருணும் அதையே சொல்லி இருக்கார். கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.
February 15th, 2008 at 9:18 am
kalam is to be blamed for all this .. dream on friend.. dream on
Thiagu
February 16th, 2008 at 3:05 am
chakra,
nandri hai
February 16th, 2008 at 11:43 pm
Good One PK. Welcome to Tamil posting !
This was Once upon a time - http://avyuktaslb.blogspot.com/2006/01/transformations.html
February 17th, 2008 at 12:07 pm
keerthi,
thanks:)
unnoda post andha kalathileye padichiruken
February 17th, 2008 at 7:38 pm
nice thought PK.
these days there is not even enough time to complete dreaming for oneself..
kanuvu paadhi odumbothu intervalaye ezhundu office poga vendi irukku!
nice thought indeed..
February 18th, 2008 at 8:24 pm
allo berther… you have been tagged. check my blog.. hehe…
February 19th, 2008 at 12:50 pm
sundar,
>>kanuvu paadhi odumbothu intervalaye ezhundu office poga vendi irukku!
hehehe good one:))
arun,
vandhuttom