Archive for October, 2008

விஜயகாந்துடன் ஒரு பேட்டி (நம்ம கற்பனை தான்)

Monday, October 6th, 2008

கேள்வி: உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா உங்களோட முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு இருக்கும்?
பதில்: இங்கே காட்டாட்சி நடக்கிறது. தேவை இல்லாமல் என்னோட கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. எல்லாத்துக்கும் கலைஞர் தான் காரணம்.

கேள்வி: ஆமா அது புரியுது. அதான் நீங்க ஆட்சிக்கு வந்துடறீங்க வெச்சுப்போம்… ஆட்சிக்கு வந்தா உங்களோட முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு இருக்கும்?
பதில்: மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க… கேள்வி கேப்பாங்க ஒரு நாள்…. எல்லாரையும் சுட்டுக் கொல்லனும்.

கேள்வி: யாரை?
பதில்: நான் சொல்லாத விஷயத்தை எழுதறீங்க.. உங்க மேல வழக்கு போடுவேன்..

கேள்வி: ( …என்னால முடில….. ) சேது சமுத்திர திட்டம் பத்தி உங்க கருத்து என்ன?
பதில்: கருணாநிதி யோட கருத்து என்னவோ அதோட எதிர் கருத்துத் தான் என்னோட கருத்து.

கேள்வி: (ஆகா அபாரம் புல்லரிக்குது… ) நாடே உங்களை தாங்க ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருக்கு.. பின்றீங்க!
பதில்: எல்லாம் கருணாநிதி பண்ற சதி.

ஆண்டவா……எல்லாம் நேரக் கொடுமை…. இதுக்கு தாத்தா, அம்மாவே தேவலாம் போல!……

ஆஸ்கார் ரவிச்சந்திரன்

Monday, October 6th, 2008

இந்த பதிவினைப் படியுங்கள். மேல இருப்பவை எனக்கு மொக்கையாகப் பட்டது. ஆனால் ‘அவதாரங்களின் பின்னால்..’ ஆஸ்கார் ரவிச்சந்திரன் பற்றி பதிவு சுவாரசியம் :)

நெருடல்:
டைரக்டர் சசி ‘சொல்லாமலே’ வில் தானே அறிமுகம்?

Bay area news

Monday, October 6th, 2008

eBay -10%.

Is Quintegra the first casualty of IT slowdown?

Monday, October 6th, 2008

One of my acquaintance who works there is not optimistic about the company.
Remains to be seen in the days to come.

சுதிர் வெங்கடேஷ் (Sudhir Venkatesh)

Sunday, October 5th, 2008

நம்ம எதிர் வீட்டு நண்பர் பெயர் மாதிரி இருக்கலாம். ஆனால் Freakonomics படித்தவர்களுக்கு தெரியும் இவர் சாதாரண ஆள் இல்லை என்று. சுதிர் வெங்கடேஷ் கொலம்பியா பல்கலைக் கழக சமூகவியல் பேராசிரியர்.

இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் கொஞ்சம் விவகாரமான வகை:
கறுப்பின Gang போதை வியாபாரம், சிகாகோ மற்றும் நியூயார்க் நகர கணக்கில் வராத / underground பொருளாதாரம், நியூ யார்க் நகர பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை etc.

Freakonomics ல் ஒரு chapter தலைப்பு:
ஒரு கடை நிலை போதை வியாபார ஊழியன் ஏன் அவனது அம்மாவுடன் இருக்கிறான்? (குடும்ப பாசம் / கலாச்சாரம் அல்ல காரணம்).

சிகாகோ நகர கறுப்பின போதை வியாபாரிகள்…அவர்களது குடும்பங்கள், அவர்களது வாழ்க்கை, தொழில் தர்மம், பாதுகாப்பு இதெல்லாம் இன்டர்நெட் இல் ஆராய்ச்சி செய்யம் மேட்டர் இல்லை. நிஜமாகவே பக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டும். பக்கத்தில் இருந்து சாதாரணமாய் கவனிக்க இது கத்திரிக்காய் வியாபாரம் அல்ல. இதற்கெல்லாம் செம ‘தில்’ வேண்டும். கொஞ்சம் அசந்தால் சங்கு ஊதி விடுவார்கள்.

அவர் சொல்வதில் முக்கியமான விஷயம், போதை வியாபரத்தின் Organization மற்றும் Compensation structure கிட்டத்தட்ட McDonald ஐ ப்போல தான் இருக்கிறது என்கிறார்.

இந்தியாவில் இது போன்ற ஆய்வுகள் மிகவும் முக்கியம் என்பது என் கருத்து. நம்ம ஊரில் பொதுவாகவே Ethnographic research செய்ய ஆளே இல்லை என்று எப்போதோ ஒரு IIT பேராசிரியர் என்னிடம் மிகவும் குறைபட்டுக்கொண்டார்.
இதே போன்ற ஆய்வுகள் சென்னை, மும்பை போன்ற நகரங்களில் நடந்தால் இன்னும் சுவாரசியமான விஷயங்கள் வெளிப்படும் என்று தான் தோன்றுகிறது. காலத்திற்கேற்ப சட்ட திட்டங்கள் உருவாக மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தோன்றுகிறது.

சுதிர் வெங்கடேஷ் பற்றி மேலும் அறிய Sudhir Venkatesh என்று கூகிள் செய்யவும். அவரது வலைப்பதிவு.

English Version:
Sudhir Venkatesh

Sounds like the name of my neighbor in the next flat. If only you’ve read Freakonomics you would know him that he is no ordinary kuppusamy. Sudhir Venkatesh is a professor of Socialogy in Columbia University.

Sudhir’s research interests are at best troublesome:
The economics of a Chicago black gang’s drug business, the underground economies in the cities of Chicago and New York, sex workers in New york city etc.

Sudhir was featured in Freakonomics for his seminal work on the black gangs and their drug trade in the apartment projects of Chicago. He also chronicles their relationship with their community, the organization hierarchy – from Board of Directors to the street peddler and how much each person makes per month. All this makes for riveting read and one of the best chapters in Freakonomics.

It is not possible to research this kinda stuff with the Internet. He should’ve come pretty close to being an obituary photo quite a few times during his research. He concludes the main question, ‘Why do drug dealers live with their moms?’ with the answer that they cannot afford to live alone. The money for an entry level worker in an illegal trade is much lower than the official minimum wages. Hence they live with their moms. He also says the org. structure in the local gang branch is similar to that of a McDonald franchise.

Unfortunately, we do not see works of this nature happening in India. One IIT-B professor was lamenting about the fact that for a nation of a billion people, we hardly have any Ethnographic research happening in India.
Imagine someone undertaking a study of this nature in Kasimedu, Pudhupettai in Chennai and in some areas in Mumbai.
We will have some amazing insights about our own yet unknown city. Such research is very critical in informing the change of times and the need for new measures – in the legal, political, social, business and economical space to address the situations.

Do a google search for ‘Sudhir Venkatesh’ to find out more about him. I am sure you will find a wiki, his official website, a couple of his book promotions podcast, his blog and much more.

PS: This is not a word by word translation.

Interesting article :)

Sunday, October 5th, 2008

The effect of Wall street crises on them

Interesting! :D

படித்தது பிடித்தது

Saturday, October 4th, 2008

படித்தது

அதென்னமோ தெரியலை.. நகரப்பேருந்துகளில் நடக்கும் பாலியல் வன்முறைகள் நமக்கு கலாச்சார பண்பாடு விஷயங்களாக தெரிவதில்லை. இரண்டு பேர் முத்தம் கொடுத்தால் தான் தெரிகிறது.

அந்தப் பெண்ணை அந்த ஆண் இடித்துக்கொண்டு நின்றிருந்தால் அந்த ஆள் இதே போல் அடித்திருப்பார்? Unlikely!

**************************************************

படித்ததில் பிடித்தது - 1

கணேஷ் வெங்கிட்டு

படித்ததில் பிடித்தது - 2

அறுந்த பட்டம்

Dr.Doom, Hoping for serious tamil videos etc.

Friday, October 3rd, 2008

Those who are interested should listen to all the 5 parts in Youtube.

*********************

I am learning quite a few things in the last few weeks and I should thank the internet, the US media, and specifically Youtube for bringing to me all this and much more. It’s bad that people who don’t know English miss out on all this!

I hope someone comes up with more serious videos on tamil and make it available on the web.

Right now what we have as tamil videos are essentially Vadivelu comedies and film songs. I am not saying those need to be removed. But there should be something which caters to the awareness angle as well. Maybe Kizhakku can come up with something to fill this void.

Dr.Doom

Friday, October 3rd, 2008

To say that Dr. Doom was right would be an understatement. And he is predicting bank runs on a scale unheard of before.

Look here for some more Roubini

Pramaadham!!!

Creative kusumbu

Thursday, October 2nd, 2008

If ever one had any doubts about keerthi’s ability, check out his blog today:)

BTW the first bit kavidhai is apparently his, and very professional too!